UP
Home > Events >
Nammaver met people of Perundurai
பெருந்துறை / Perundurai

பெருந்துறை மக்களைச் சந்தித்தார் நம்மவர்.

Nammaver met people of Perundurai

பெருந்துறையில் கூடி இருந்த பெருந்திரளான மக்களைச் சந்தித்து சிறப்புரையாற்றினார் நம்மவர். ‘மக்கள் நீதி மய்யம்’ மக்களின் கட்சி. ஆதலால் கட்சி உறுப்பினர் ஒருவரை கொடியேற்றச் செய்தார் அவர்.

Makkal Needhi Maiam party President met the people of Perundurai and delivered a speech. He then asked one of the party members to hoist the flag as Makkal Needhi Maiam is the people’s party.