UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam refuses to be a part of this Corrupt Political play called the By-Elections of Nanguneri and Vikravandi
சென்னை / Chennai

நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது

Makkal Needhi Maiam refuses to be a part of this Corrupt Political play called the By-Elections of Nanguneri and Vikravandi

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் அறிவிக்கப்பட்டிருக்கும் இடைதேர்தல் குறித்து இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி,  2021ல் ஆட்சிப் பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழி வகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.

 

 

நாங்குநேரியிலும்   விக்கிரவாண்டியிலும், தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்துக்கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன்ஆட்சியிலிருந்தவர்களும் ஆள்பவர்களும் போடும்  இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது.

 

நாளை நமதே!” என்று அறிவித்தார்.

In a statement released today, Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan said, "Makkal Needhi Maiam is rapidly working towards garnering the unilateral support of the people of Thamizh Nadu and to form the Government in 2021 thereby effectively removing the old, redundant political parties and their corrupt counterparts to provide a good Governance that the people of Thamizh Nadu deserve.

 

Makkal Needhi Maiam refuses to be a part of this Corrupt Political play played in the name of By-Elections of Nanguneri and Vikravandi as it is very apparent that the By-Elections will be nothing more than the power struggle between the current ruling party and the party which ruled earlier, to retain their power and positions they have.

Naalai Namadhe!" he said.