UP
DONATE NOW
Home > Events >
Nammavar with Baby Sanjana (Guinness record holder)
சென்னை / Chennai

நம்மவருடன் Guinness World Records இல் சாதனை படைத்த செல்வி சஞ்சனா

Nammavar with Baby Sanjana (Guinness record holder)

நமது கட்சியின் தண்டையார்பேட்டைப் பகுதியினைச் சேர்ந்த திரு பிரேம்நாத் அவர்களின் மூன்று வயது மகள் செல்வி சஞ்சனா, 3 ½ மணி நேரத்தில் 1111 அம்புகளை தொடர்ந்து எய்தி அண்மையில் Guinness World Records இல் சாதனை படைத்தார்.

 

இதனை அறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள் இன்று அவர்களை கட்சித் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

Baby Sanjana, the daughter of our party member Mr. Premnath, created a Guinness World Record by continuously firing 1111 arrows within a span of three and a half hours.

 

Having learnt about this, Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan met baby Sanjana in person and conveyed his wishes.