UP
DONATE NOW
Home > Events >
Nammavar with Ms. Sakthi Niveditha
சென்னை / Chennai

நம்மவருடன் செல்வி சக்தி நிவேதா

Nammavar with Ms. Sakthi Niveditha

ஆகஸ்டு 15ம் தேதி அன்று ரஷ்யாவின் தெற்கு பகுதியிலுள்ள ஐரோப்பியாவில் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எல்பிரஸில் நமது இந்தியக் கொடியை ஏற்றி தமிழகம் & இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள இளம் பெண் செல்வி சக்தி நிவேதா இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

 

Ms. Sakthi Niveditha, who made us Indians and Thamizhians proud by scaling Mount Elbrus, the highest peak of Russia and hoisted the Indian flag on August 15th 2019, met Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan today at the party office and received his wishes.