UP
DONATE NOW
Home > Events >
Nammavar at Media Con ‘19
சென்னை / Chennai

மீடியா கான் ‘19” இல் நம்மவர்

Nammavar at Media Con ‘19

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள், இன்று லயோலா கல்லூரி நடத்திய “மீடியா கான் ‘19” இல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

 

மாணவர்களுடன் உரையாடும் போது அவர், “குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் செய்ய முடியும் என்றால் நான் எனது குடும்பத்தை பெரிது படுத்திக் கொள்வேன்.  இளைஞர்களே என்னுடைய குடும்பம், இளைஞர்களே நாளைய தலைவர்கள். கரைவேட்டி அசிங்கம் என மாணவர்கள் நினைத்ததால்தான் இன்று அரசியலில் கறை படிந்துள்ளது.

 

தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழில் பிறமொழி கலப்பில்லாமல் பயன்படுத்தப் பழக வேண்டும். தமிழர்களுக்கு உணர்வு உள்ள வரை தமிழ் வாழும். அதை அசைக்க முடியாது.” என்றார்.

 

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan participated in the “Media Con ‘19” and delivered the Celebrity Guest address and also interacted with the students.

 

While answering a question on nepotism in politics, he said, “If family politics is the norm, lets broaden our family. Youngsters are my family. They are the leaders of tomorrow.” He further added that, “The politics today is soiled today because youngsters didn’t want to soil their hands.”

 

Talking about Thamizh, he said, “If you want to save Thamizh, you must keep its path clean. We must speak proper Thamizh without mixing words of other languages in it. As long as Thamizhians have the feeling of pride towards Thamizh, it will live. Nobody can destroy it.”