UP
DONATE NOW
Home > Events >
Unstain
சென்னை / Chennai

அன்ஸ்டெயின்

Unstain

'அன்ஸ்டெயின்' – இது 500 மாணவிகளுக்கு 500 ‘பீரியட் கிட்களை’ வழங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியால் முன்னெடுக்கப்பட்டது. பீரியட் கிட்களில் 96 சானிடரி நப்கின்கள், 6 பருத்தி உள்ளாடைகள் ஆகியவை உள்ளன. இது மாணவிகளுக்கு ஒரு வருடம் அவர்கள் மாதவிடாய் காலத்தில் உதுவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் இன்று சிறுமிகளுக்கு பீரியட் கிட்களை வழங்கி இம்முயற்சியினை இன்று துவங்கிவைத்தார்.

Unstain - A Makkal Needhi Maiam initiative to remove the stains and stigmas of the society, associated with periods.

 

The program aims to provide 500 kits to 500 students which contain the period essentials to last them an entire year which includes 96 cotton pads, 6 cotton underwear.

 

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan launched this initiative by distributing the kids to underprivileged girls today.