UP
DONATE NOW
Home > Events >
MNM Party President Mr Kamal Haasan Unveil his father statue at Paramakudi
பரமக்குடி / Paramakudi

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தன் தந்தையின் திருவுருவசிலையை பரமக்குடியில் திறந்து வைத்தார்.

MNM Party President Mr Kamal Haasan Unveil his father statue at Paramakudi

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் தன் சொந்த ஊரான பரமகுடிக்கு தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்றார். அங்கே தனது தந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அவ்வேளையில் அவரின் அண்ணன் திரு. சாருஹாசன், சுஹாசினி, ஸ்ருதி ஹாஸன், அக்ஷரா ஹாசன், சகோதரி நளினி மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர்

Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan visited his native Paramakudi on the day of his birthday and unveiled his father's statue marking his father's contribution to Paramakudi. He was accompanied by all his family members including Chaaruhaasan, Suhasini, Shruti Haasan, Akashara Haasan, Sister Nalani and others.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.