UP
Home > Events >
Nammavar Kamal Haasan met the fishermen of Rameshwaram and discussed about their problems.
இராமேஸ்வரம் / Rameshwaram

நம்மவர் கமல் ஹாசன் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களைச் சந்தித்தார்.

Nammavar Kamal Haasan met the fishermen of Rameshwaram and discussed about their problems.

திரு. கமல் ஹாசன் அவர்கள், ராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் மீனவ மக்களை சந்தித்தார். மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை பற்றி பேசினார். கூடிய விரைவில் அதற்கான தீர்வுகளை பற்றி விவாதிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

Kamal Haasan meets the fishermen of Rameshwaram at Ganesh Mahal, assuring them another discussion in the near future where they would arrive at solutions for their problems. A huge gathering of fishermen arrived and participated in the meeting.