UP
Home > Events >
Nammavar offered condolences
பெருந்துறை / Perundurai

நம்மவர் ஆறுதல் தெரிவித்தார்.

Nammavar offered condolences

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசன், அண்மையில் காலமான பெருந்துறை அகில இந்திய கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் திரு ராசு அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Makkal Needhi Maiam party President Nammavar Kamal Haasan visited the house of late Mr. Raasu who was the All India Kamal Haasan Narpani Iyakkam's district incharge, met his family and offered condolences.