UP
DONATE NOW
Home > Events >
MNM Party President donate one crore rupees for Maiam Skill Development
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் மய்யம் திறன் மேம்பாட்டு பயிலகத்திற்கு நன்கொடை வழங்கினார்.

MNM Party President donate one crore rupees for Maiam Skill Development

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் சினிமா துறையில் 60வது ஆண்டு கடந்த சாதனை முன்னிட்டு #உங்கள்நான் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கிடைத்த நிதி 1 கோடி ரூபாயை மய்யம் திறன் மேம்பாட்டு பயிலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அப்பொழுது திரு. ரஜினிகாந்த் அவர்களும் இளையராஜா அவர்களும் உடனிருந்தனர்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan donated Rs. 1 crore from the part of money collected in #UngalNaan to the Maiam skill development center at Paramakudi. Mr. Rajinikanth and Ilayaraja was presented on the stage during this donation.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.