UP
DONATE NOW
Home > Events >
Mr Kamal Haasan Presents Jersey to the Players
சென்னை / Chennai

திரு கமல் ஹாசன் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு மேற்சட்டை வழங்கினார்.

Mr Kamal Haasan Presents Jersey to the Players

புவனேஸ்வரில் உள்ள அதிநவீன கலிங்கா ஹாக்கி மைதானத்தை ஒடிசா விளையாட்டு செயலாளர் திரு.விஷால் கே.தேவ் மற்றும் இயக்குனர் ஆர். வினீல் கிருஷ்ணா ஆகியோர் திரு. கமல் ஹாசனுக்கு சுற்றிக்காட்டினர்.

பின்னர், ஐ.எஸ்.எல்லில் விளையாடும் ஒடிசா எஃப்சி அணியின் ஜெர்சியை அவ்வணியின் கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங் அவருக்கு வழங்கினார்.

இந்திய ஹாக்கி அணியின் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்களையும் திரு. ஹாசன் சந்தித்தார். அப்பொழுது, இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், இந்திய ஹாக்கி அணியின் கையெழுத்திடப்பட்ட ஜெர்சியை அவருக்கு வழங்கினார்.

இந்திய ஹாக்கி அணி சமீபத்தில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ்க்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

   .

Mr. Kamal Haasan was given a tour of the state-of-the-art Kalinga Hockey stadium in Bhubaneswar by Odisha Sports Secretary Mr. Vishal K. Dev and Director, R. Vineel Krishna.

He was then presented the ISL team Odisha FC’s Jersey by Arshdeep Singh of the team who plays as a goalkeeper.

 Mr. Kamal Haasan was also presented the signed Indian Hockey Team jersey by the captain Manpreet Singh. He also met the rest of the Indian hockey team and staff. Indian hockey team has recently qualified for the Tokyo 2020.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.