UP
DONATE NOW
Home > Events >
Trichy Zonal Secretary Mr Muruganadam advisory meeting
திருச்சி / Trichy

திருச்சி மண்டல செயலாளர் திரு முருகானந்தம் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Trichy Zonal Secretary Mr Muruganadam advisory meeting

இன்று திருச்சி மண்டல செயலாளர் திரு முருகானந்தம்  அவர்கள் தலைமையில் ஐந்து மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம்  நமது மண்டல செயலாளருடன் நடந்த கூட்டம் மாற்றத்திற்கான முதல் கூட்டம் ஆகும். இதில் 2021 தேர்தல், கட்சியின் வளர்ச்சிக் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில்  திரு N ரவிச்சந்திரன் நாகப்பட்டினம் வடக்கு, திரு சையத் அனாஸ் நாகப்பட்டினம் மத்தி,திரு MS கண்ணன் தஞ்சாவூர் தென் மேற்கு, திரு JJஅசோகன் தஞ்சாவூர் வடகிழக்கு, Dr B சதாசிவம் தஞ்சாவூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர்கள் உடனிருந்தனர்

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.