UP
DONATE NOW
Home > Events >
Makkal Neeedhi Maiam party President, Mr. Kamal Haasan, hoisted the party’s flag at the head office in Chennai, to mark the occasion of the party’s first anniversary
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு விழாவைக் குறிக்கும் வகையில், கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார்.

Makkal Neeedhi Maiam party President, Mr. Kamal Haasan, hoisted the party’s flag at the head office in Chennai, to mark the occasion of the party’s first anniversary

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இன்று (21.02.2019), கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவை உற்சாகமாய் கொண்டாடினர்.கொண்டாடத்தின் பொழுது கட்சியின் துணைத் தலைவர், பொதுச் செயலாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Makkal Neeedhi Maiam party President, Mr. Kamal Haasan, hoisted the party’s flag at the head office in Chennai, to mark the occasion of the party’s first anniversary, today (21.02.2019). The party’s Vice President, General Secretaries and  other executives were also present at the celebration. The administrators, functionaries and party members enthusiastically celebrated the anniversary of Makkal Needhi Maiam party.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.