UP
DONATE NOW
Home > Events >
Tiruvarur public meeting
திருவாரூர் / Tiruvarur

திருவாரூர் பொதுக்கூட்டம்

Tiruvarur public meeting

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், திரு. கமல் ஹாசன், கட்சியின் முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி திருவாரூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திள் பங்கேற்றார்.

 

அப்பொழுது மக்களுடன் உரையாற்றிய நம்மவர், நான் இனி உங்கள் சொத்து. என்னை நீங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல் எனக்கு வியாபாரம் அல்ல, என் கடமை. மக்களின் உணர்வு தான் என் உணர்வு. எங்கள் கொள்கை, தமிழக மக்களின் நலன் தான்.என்று கூறினார்.

 

Makka Needhi Maiam party President, Mr. Kamal Haasan attended the public meeting held at Tiruvarur on the first anniversary of the party (21.02.2019).

 

While addressing the gathering, Nammavar Mr. Kamal Haasan said, “Herewith, I am your asset. You could use me in the rightful way possible. Politics is not a business for me, it is my duty. My emotions are that of the people’s. Our policy is the welfare of the people of Thamizh Nadu.”

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.