UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan, interacted with college students on National Voter’s Day
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் தேசிய வாக்காளர் தினத்தன்று கல்லூரி மாணவர்களுடன் உரையாடினார்

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan, interacted with college students on National Voter’s Day

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25, 2019 அன்று மகளிர் கிறிஸ்துவ கல்லூரி, வைஷ்னவா கல்லூரி மற்றும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து உரையாடினார். மாணவர்களுடன் உரையாடின நம்மவர், இளைஞர்கள் வாக்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan, visited and interacted with the students of Women’s Christian College, Vaishnava College and Hindustan University on January 25, 2019, observed as National Voter’s Day, to create awareness among students on the importance of voting.  During his interaction with the students, Nammavar spoke about the significance of youngsters vote and also insisted on voting.  

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.