UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan hoisted the National flag on Republic Day
கடலூர் / Cuddalore

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், திரு. கமல்ஹாசன் குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan hoisted the National flag on Republic Day

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், திரு. கமல்ஹாசன் கடலூர் அக்‌ஷரா வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். மாணவர்களை ‘நாளைய இந்தியா’ என்று குறிப்பிட்ட நம்மவர், மாணவர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வின்

அவசியத்தை வலியுறுத்தினார்.

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan participated in the Republic Day Celebration at Akshara Vidhyashram School, Cuddalore and hoisted the National Flag. Addressing the students as the ‘future of India’, Nammavar emphasized the need for political awareness among students.  

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.