UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan participated in the Republic Day celebration
கடலூர் / Cuddalore

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், திரு. கமல்ஹாசன் குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan participated in the Republic Day celebration

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், திரு. கமல்ஹாசன் கடலூர் சி.கே. ஸ்கூல் அஃப் பிராக்டிக்கல் நாலேட்ஜில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். மாணவர்களுடன் உரையாடின நம்மவர், “நான் பள்ளிக்கு சென்று படிக்கவில்லை என்று பெருமையுடன் சொல்லவில்லை வருத்தத்துடன் சொல்கிறேன்.நான் இன்றும் கற்றுக்கொண்டேயிருக்கிறேன். நீங்கள் பள்ளி,கல்லூரிகளில் கற்றும், பட்டங்களும் பட்டயங்களும் வாங்கிய பின்னும் ஒருபோதும் கற்பதை நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள்.” என்று கூறினார்.

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan participated in the Republic Day celebration of C.K. School of Practical Knowledge, Cuddalore. While talking to the students, he said, “I do not take pride in saying that I did not educate myself in an educational organization. I am regretful about it. Do not stop educating yourself even after graduating from school and college.”

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.