UP
Home > Events >
Nammavar names the child of his party member
ஈரோடு / Erode

கட்சி உறுப்பினரின் குழந்தைக்குப் பெயரிட்டார்

Nammavar names the child of his party member

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்களது கட்சி உறுப்பினரின் குழந்தைக்கு 'கமலரஞ்சிதம்' எனும் அழகான தமிழ் பெயரை சூட்டினார். இந்த மகிழ்வான தருணத்திற்காக பத்து மாதங்கள் அந்தக் குழந்தையின் பெற்றோர் காத்திருந்தனர்.

Makkal Needhi Maiam party President Nammavar Kamal Haasan named the child of his party member “Kamalarangitham”. The parents had waited 10 months for that joyous moment.