UP
DONATE NOW
Home > Events >
MakkalUdanaanaPayanam
கடலூர் / Cuddalore

மக்களுடனான பயணம்

MakkalUdanaanaPayanam

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், தன் ‘மக்களுடனான பயணத்தில்’ இன்று தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்பொழுது அவர், “என் சிறு வயது முதல் என் மீது அன்பு செலுத்திகொண்டு வருகிண்றீர்கள். இந்த அன்பை தமிழகத்திற்கு பயன்படும்படி செய்யவேண்டும். கிராம சபைகளில் இளைஞர்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும். நீங்கள் தான் நாளைய தலைவர்கள். உங்கள் கடமைகளில் ஒன்றாக கிராம சபையும் இருக்க வேண்டும். இதில் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மிகவும் கவனமாக கையாளவேண்டும், இல்லையென்றால் ஊழல் அதிகரித்திடும். ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று என்னை கேட்கின்றார்கள், ஆனால், நாம் என்ன செய்ய போகின்றோம் என்பது தான் முக்கியம்.” என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், தன் ‘மக்களுடனான பயணத்தில்’ இன்று மந்தாரக்குப்பத்தை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்பொழுது அவர், “எங்கு அநீதி நடந்தாலும் அதை தட்டி கேட்கவேண்டியது மக்களின் கடமை. மக்களுள் ஒருவன் நான், அதனால் தான் தட்டிக் கேட்கின்றேன். கத்தியின்றி ரத்தமின்றி செய்ய கூடிய ஒரு பெரும் புரட்சி காத்துக்கொண்டிருக்கிறது. நியாயத்திற்காக போராடும் பொழுது, எல்லா வேறுபாடுகளும் கரைந்து போகும்.” என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், தன் ‘மக்களுடனான பயணத்தில்’ இன்று விருதாச்சலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்பொழுது அவர், “தலைவரை தேடக்கூடாது, நீங்கள் தான் தலைமை ஏற்கவேண்டும். நான் உங்களுக்கு மீன்கள் தரமாட்டேன், மீன் பிடிக்க தூண்டில்கள் தருவேன். மீண்ட ஒரு சொர்கத்தை நம்மால் உருவாக்க முடியும்.”

MakkalNeedhi Maiam party President, Mr Kamal Haasan met the party members and general public of Dhevanampattinam, today, as a part of his ‘MakkalUdanaanaPayanam’.

While addressing the gathering, he said, “You have showered me with love since my childhood. This love should be incorporated in a way that would benefit Thamizh Nadu. Youngters should make it a point to participate in Grama Sabas. You are the leaders of tomorrow. Grama Saba should be one among your responsibilities. You hold an authoritative position in this which should be handled carefully, else, corruption might increase. Many question me on what I have done, but, ‘What could we do together?’ should be the question.”

MakkalNeedhi Maiam party President, Mr Kamal Haasan met the party members and general public of Mandarakuppam, today, as a part of his ‘MakkalUdanaanaPayanam'

While addressing the gathering, he said, “It is the duty of every individual to fight injustice. I am one among the people, hence, I fight injustice. A non violent revolution is waiting to rise, during which, all differences would diminish. ”

MakkalNeedhi Maiam party President, Mr Kamal Haasan met the party members and general public of Virudhachalam, at a public meet held today, as a part of his ‘MakkalUdanaanaPayanam.

While addressing the gathering he said, “You must not seek a leader to lead, instead, you should take the lead. I will not overindulge you with things; rather, I would enlighten you on how to get them by yourselves. Together, we could create a better tomorrow.”

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.