UP
DONATE NOW
Home > Events >
Advisory meeting for the executives of Chennai zone
சென்னை / Chennai

சென்னை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

Advisory meeting for the executives of Chennai zone

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று கட்சித்தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் திரு மெளரியா (பொதுச்செயலாளலர்-அமைப்பு வடக்கு&கிழக்கு) அவர்கள் திருமதி கமீலா நாசர் மாநிலச் செயலாளலர்(சென்னை மண்டலம்) அவர்கள் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Makkal Needhi Maiam party’s advisory meeting for the executives of Chennai zone was conducted at the party’s Chennai Head Office, today, in the presence of the Vice President Dr. R. Mahendran. Mr. Maurya (General Secretary- Structure North & East), Mrs. Kameela Nasser (State Secretary – Chennai zone) and the district secretaries of Chennai participated in the meeting.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.