UP
DONATE NOW
Home > Events >
Advisory meeting for the executives of Coimbatore and Madurai zone
சென்னை / Chennai

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

Advisory meeting for the executives of Coimbatore and Madurai zone

கட்சியின் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டலத்திற்குட்பட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று கட்சித்தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு மகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு குமாரவேல் (பொதுச்செயலாளர் – அமைப்பு தெற்கு & மேற்கு) திரு மௌர்யா ( பொதுச்செயலாளர்- அமைப்பு வடக்கு & கிழக்கு ) முதலானோர் கலந்து கொண்டனர்.

 

Makkal Needhi Maiam party’s advisory meeting for the executives of Coimbatore and Madurai zones was conducted at the party’s Chennai Head Office, today, in the presence of the Vice President Dr. R. Mahendran. Mr. Kumaravel (General Secretary- Structure South & West), Mr. Mourya (General Secretary- Structure North & East) and other executives participated in the meeting.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.