UP
DONATE NOW
Home > Events >
Advisory meeting for the executives of Kanchipuram and Villupuram zone
சென்னை / Chennai

விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

Advisory meeting for the executives of Kanchipuram and Villupuram zone

மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சிபுரம்  மற்றும் விழுப்புரம்​​​​​​​ மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று கட்சித்தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு அருணாச்சலம் (பொதுச்செயலாளர் – தலைவர் அலுவலகம்) திரு மௌர்யா ( பொதுச்செயலாளர்- அமைப்பு வடக்கு & கிழக்கு) திரு  கோபிநாத் - மாநில செயலாளர் (காஞ்சிபுரம் மண்டலம்) , திரு வைத்தீஸ்வரன் - மாநில செயலாளர் (விழுப்புரம் மண்டலம்) மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Makkal Needhi Maiam party’s advisory meeting for the executives of Kanchipuram and Villupuram zone was conducted at the party’s Chennai Head Office, today, in the presence of the Vice President Dr. R. Mahendran.Mr. Arunachalam (General Secretary- President Office), Mr. Mourya (General Secretary- Structure North & East), Mr. Gopinath SKP (State Secretary – Kanchipuram zone), Mr. Vaitheeswaran (State Secretary – Villupuram zone) and the district secretaries participated in the meeting.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.