UP
DONATE NOW
Home > Events >
Nammavar at ‘Griffin 2k19’
சென்னை / Chennai

‘கிரிஃபின் 2k19’ இல் நம்மவர்

Nammavar at ‘Griffin 2k19’

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் குரு நானக் கல்லூரியில் நடைப்பெற்ற ‘கிரிஃபின் 2k19’ இல் கலந்துகொண்டார். அப்பொழுது மாணவர்களிடையே உரையாடிய நம்மவர், “கலை வியாபாரமான பின்பு அது வாழும்; ஆனால் வளராது. உங்களைப்போன்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி செயல்படும் மாணவ மாணவியரால் கலை வளரும். மக்களுக்கு கல்வியின் தரம் மிக முக்கியம். நீங்கள் என்ன கல்வி கற்கவேண்டும் என்பது உங்கள் பெற்றோரின் ஆசையாக மட்டும் இருந்துவிடக்கூடாது.  அது உங்களின் ஆசையாக இருக்க வேண்டும்.   பாரதியார் ரௌத்திரம் பழகு என்று சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியும் அது போல தான்.நாம் பழகிக்கொள்ளவேண்டும்.  உங்களுடன் கூடி வாழும் மக்களுக்கு சக மனிதனுக்கு இடைஞ்சல் இல்லாமல் நீங்கள் வாழும் வாழ்க்கை மிக மகிழ்ச்சியான வாழ்க்கை.” என்றார்.

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan participated in ‘Griifin 2k19’ conducted at Guru Nanak College and interacted with the students. While addressing the gathering Nammavar said, “When art is commercialized, it may continue to exist but, will not flourish. Art will flourish with the help of students like you who contribute without any expectations. The standard of education we receive is important. Your choice of education should not only be the decision of your parents but also your desire. Bharathiyar spoke about exercising anger. Similarly, we should exercise happiness. A life of happiness is one in which we live with peace and harmony with our fellow beings.”

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.