UP
DONATE NOW
Home > Events >
Nammavar at ‘Sarithiram’-Rotaract Annual District Council 2018 – 2019
சென்னை / Chennai

‘சரித்திரம்’- ரோட்டராக்ட் வருடாந்திர மாவட்ட மன்றம் ‘18 – 19 இல் நம்மவர்

Nammavar at ‘Sarithiram’-Rotaract Annual District Council 2018 – 2019

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் ‘சரித்திரம்’-ரோட்டராக்ட் வருடாந்திர மாவட்ட மன்றம் ‘18 – 19 இல் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றினார். அப்பொழுது அவர், “அரசியல் மாணவர்களுக்கு தேவையற்றது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலை தவிர்த்து நம்மால் இயங்க முடியாது. இந்த நாட்டை கட்டியமைப்பதற்கு தேவையான முழுமுதல் தேவை மக்கள் தான். அரசியல்வாதிகள் சரியாக வேலை செய்கின்றார்களா என்று விழிப்புணர்வுடன் கண்காணியுங்கள். கிராமசபை என்கின்ற ஒன்றை நான் கண்டுபிடிக்கவில்லை. பல வருடங்களாக இருந்த மக்களுக்கான அதிகாரத்தை நான் தூசி தட்டி எடுத்தேன்." என்றார்.

 

Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan participated in ‘Sarithiram’ – Rotaract Annual District Council ‘18-19 and delivered the keynote address. While addressing the gathering, he said, “It is hard for me to accept the notion that politics is unnecessary for students. The major requirement needed to build the nation is people. The people should carefully observe if politicians carry out their duties in a proper manner. I am not the founder of Grama Saba. I just rediscovered and restored the practice that existed for many years.”

 

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.