UP
DONATE NOW
Home > Events >
Nammavar meets Shanmuga Subramanian, who alerted NASA about Vikram Lander
சென்னை / Chennai

விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்த இளைஞர் திரு சண்முக சுப்பிரமணியன் அவர்களை நம்மவர் அவர்கள் நேரில் சந்தித்தார்

Nammavar meets Shanmuga Subramanian, who alerted NASA about Vikram Lander

சந்திராயன் 2 - விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழகத்தைச் சேர்ந்த திரு.சண்முக சுப்பிரமணியன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் இன்று (10/12/2019) நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Thamizh Nadu based techie Mr. Shanmuga Subramanian, who played a key role in locating Chandrayan 2 Vikram Lander met Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan  today (10.11.2019). Mr. Kamal Haasan congratulated him and conveyed his best wishes.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.