UP
DONATE NOW
Home > Events >
Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan will address the media regarding the Citizenship Amendment Act 2019, at the party office.
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan will address the media regarding the Citizenship Amendment Act 2019, at the party office.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்‍கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன், குடியுரிமை சட்டம் தடுப்பணை குறித்த விளக்கத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தார். இதில் பேசிய அவர், குடியுரிமை சட்ட மசோதா என்பது மதத்தின் பெயரால் மக்களின் உயிரை பறிக்கும் அரசின் சூழ்ச்சி என்று விமர்சித்தார். மேலும் டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அரசு பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியவை என்றார். மற்றும் பாகிஸ்தான் இந்துவுக்‍கு ஒரு நியாயம், இலங்கை இந்துவுக்‍கு ஒரு நியாயமா என்ற கேள்வியையும் முன் வைத்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் சட்டப்பூர்வமான தீர்வை நோக்‍கி செல்ல வேண்டும். இந்த பிரச்சனை சாதி மதம் எல்லாம் கடந்தது, எனவே எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்றும் அதிமுக அரசு தமிழ் இனத்துக்கும், தேசத்திற்க்கும் துரோகம் செய்துள்ளது எனவும், பாஜக அரசின் இந்துத்துவ ஆட்சிக்கு இந்த மசோதா ஒரு காரணியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan addressed the media at the party Head Quarters, Chennai, today. He spoke regarding the Citizenship Amendment Act 2019 and the reasons for opposing it. While addressing the media he criticized the CAA saying, “the CAA is a tool to massacre people on religious grounds. He said, the attack on Delhi Students is an condemnable act. Why is the privilege extended to the Pakistani Hindus not extended to the Srilankan Thamizh Hindus?” he questioned.   

“The protests against CAA must seek a legal solution. This is beyond caste and religion, all of us must unite for the cause, he urged. He said that the ADMK government has betrayed Thamizhians and the country. The BJP Government has used this act as a means towards a Hindutva State” he said.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.