UP
DONATE NOW
Home > Events >
MNM party President Mr. Kamal Haasan inaugurated the third Head Quarters in Trichy.
திருச்சி / Trichy

திருச்சி மாநகர் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மூன்றாவது தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்

MNM party President Mr. Kamal Haasan inaugurated the third Head Quarters in Trichy.

தமிழ்நாட்டில் நான்கு மண்டலங்களிலும் கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் முன்பு அறிவித்திருந்தார்.

 

சென்னை மற்றும் பொள்ளாச்சியை தொடர்ந்து, மூன்றாம் தலைமை அலுவலகத்தில் திருச்சியில் இன்று (ஜனவரி 11, 2020) திறக்கப்பட்டது.

  

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மூன்றாவது தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்

 

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் R. மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் திரு. A. அருணாச்சலம் (தலைவர் அலுவலகம்) திரு. A.G.மெளரியா (கட்சி அமைப்பு - வடக்கு மற்றும் கிழக்கு) திரு. C.K.குமரவேல் (கட்சி அமைப்பு - தெற்கு மற்றும் மேற்கு) திருமதி V. உமாதேவி (அணிகள்கூட்டத்தில் திரு முருகானந்தம் (திருச்சி மண்டலத்தின் மாநில செயலாளர் - கட்டமைப்பு) கலந்து கொண்டனர்.

 

கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan had announced earlier that 4 head quarters of the party will be opened in the 4 MNM Zones of Thamizh Nadu.

 

Following Chennai and Pollachi, the third party Head Quarters was inaugurated in Trichy today (11th January 2020)

 

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan cut the ribbon and inaugurated the third Head Quarters. He also hoisted the party flag.

 

MNM Vice President Dr. R. Mahendran, General Secretaries Mr. A. Arunachalam (Head Quarters) Mr. A.G. Mourya (Party Structure – North & East) Mr. C.K.Kumaravel ( Party Structure – South & West) Mrs. Umadevi (Frontals) and Mr. Muruganandham (State Secretary for the MNM Trichy Zone) were also present in the meeting.

 

Party functionaries and members participated in large number.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.