UP
DONATE NOW
Home > Events >
MNM Youth wing meeting on the topic of Arasiyal Pazhagu took place, on the occasion of National Youth Day.
சென்னை / Chennai

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு அரசியல்பழகு என்ற தலைப்பில் பரப்புரை அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

MNM Youth wing meeting on the topic of Arasiyal Pazhagu took place, on the occasion of National Youth Day.

தேசிய இளைஞர் தினமாக கொண்டாடட்படும் இன்று, மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி மாநில செயலாளர் திரு. சினேகன் அவர்கள் இளைஞர்களுடனான கூட்டத்தை ‘அரசியல் பழகு’ என்ற தலைப்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்தார்.

 

கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

 

 திரு மெளரியா(கட்சி அமைப்பு - வடக்கு மற்றும் கிழக்கு) மற்றும் திரு.ராஜசேகர் (மாநில செயலாளர் சேலம் மண்டலம் - கட்சி அமைப்பு) ஆகியோரும் உரையாற்றினர்.

 

கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர், துணைச் செயலாளர், மாவட்ட செயலாளர்கள், உறுப்பினர்கள் பல்வேறானோர் கலந்துகொண்டனர்.

12th January 2020 is observed as the National Youth Day. On this occasion, MNM Youth Wing State Secretary Mr. Snehan organized a meeting for the Youth Wing on the topic of ‘Arasiyal Pazhagu’ at the party Head Quarters today.

 

MNM Vice President Dr. R.Mahendran presided over the meeting and delivered a special address.

 

Mr. Mourya (Party Structure – North & East) and Mr. Rajasekar (State secretary Salem Zone – Party Structure) also addressed the gathering.

 

Party Distirict In-charges, Youth Wing members participated in large numbers.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.