UP
DONATE NOW
Home > Events >
MNM party President Mr. Kamal Haasan presided over the meeting for the newly appointed party functionaries, at Trichy.
திருச்சி / Trichy

புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் திருச்சியில் நடைபெற்றது.

MNM party President Mr. Kamal Haasan presided over the meeting for the newly appointed party functionaries, at Trichy.

புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமை தாங்கினார்கட்சியின் முன்னோக்கி செல்லும் வழி குறித்தும் அவர் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

 

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் டாக்டர் R. மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் திரு. A. அருணாச்சலம் (தலைவர் அலுவலகம்) திரு. A.G.மெளரியா (கட்சி அமைப்பு - வடக்கு மற்றும் கிழக்கு) திரு. C.K.குமரவேல் (கட்சி அமைப்பு - தெற்கு மற்றும் மேற்கு) திருமதி V. உமாதேவி (அணிகள்கூட்டத்தில் திரு முருகானந்தம் (திருச்சி மண்டலத்தின் மாநில செயலாளர் - கட்டமைப்பு) கலந்து கொண்டனர்.

 

கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan presided over the meeting for the newly appointed party functionaries, today (10th January 2020) at Trichy. He also addressed the gathering about the way forward of the party.


MNM Vice President Dr. R. Mahendran, General Secretaries Mr. A. Arunachalam (Head Quarters) Mr. A.G. Mourya (Party Structure – North & East) Mr. C.K.Kumaravel ( Party Structure – South & West) Mrs. Umadevi (Frontals) and Mr. Muruganandham (State Secretary for the MNM Trichy Zone) were also present in the meeting.

More than 500 party functionaries participated in the meeting.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.