UP
DONATE NOW
Home > Events >
Pozhichalur Grama Sabhai
காஞ்சிபுரம் / Kancheepuram

பொழிச்சலூர் கிராமசபை

Pozhichalur Grama Sabhai

செங்கற்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பொழிச்சலூர் கிராமசபைக் கூட்டத்தில் நமது கட்சித் துணைத் தலைவர் திரு. மகேந்திரன்  அவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் (கட்டமைப்பு - வடக்கு & கிழக்கு) திரு மெளரியா ஆகியோர் இன்று சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டனர். 

 

காஞ்சிபுரம் வட மத்தி மாவட்ட செயலாளர் திரு மணிவண்ணன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்

Makkal Needhi Maiam party Vice President Dr. R. Mahendran and General Secretary (Structure - North and East) Mr. A.G.Mourya (Retired IPS officer) participated as special observers in Pozhichalur Grama Sabhai today.

Mr. P.K.Manivannan (Kanchipuram North Central district In charge) and other party functionaries also participated in the Grama Sabhai.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.