UP
Home > Events >
Trichy Public Meeting
திருச்சி / Trichy

திருச்சி பொதுக்கூட்டம்

Trichy Public Meeting

மக்கள் நீதி மய்யக் கட்சியின் திருச்சி பொதுக்கூட்டம் திரு. சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப்பாட்டுடன் துவங்கியது. அகில இந்திய கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த திரு. தங்கவேலு மற்றும் திரு. திருச்சி சுரேஷ் வரவேற்புரையாற்றினர்கள். உயர்நிலை குழு உறுபினர்கள் திருமதி. கமீலா நாசர், திரு. முரளி அப்பாஸ், திருமதி. ஸ்ரீப்ரியா மற்றும் திரு. அருணாசலம் தங்கள் அரசியல் கருத்துகளைப் பற்றி உரையாடினர். திருச்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் கட்சியில் இணைந்தனர். கட்சியின் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் காவிரி விவகாரம் குறித்தும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் உரையாடினார். இதைப் பற்றி அவர் வல்லுனர்களுடான தன் கலந்துரையாடல்களின் காணொளியைத் திரையிட்டார். பல்வேறு துறைகளில் இருக்கும் பிரச்சனைகளையும், அவற்றிற்கான மக்கள் நீதி மய்யத்தின் தீர்வுகளையும் அவர் பட்டியலிட்டார். பின் அவர் தொண்டர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Makkal Needhi Maiam's Trichy Public meeting began with the Villupaatu performance by renowned nonagenarian Shri. Subbu Arumugam. Mr.Thangavelu and Mr. Trichy Suresh from the All India Kamal Haasan Narpani Iyakkam delivered the welcome address. Core Committee members Mrs. Kameela Nasser, Mr.Murali Abbas, Mrs. Sripriya and Mr. Arunachalam spoke about their political views. Several prominent people and students from Trichy joined the party. Party President Nammavar Kamal Haasan spoke in detail about the Cauvery issue and the need to set up Cauvery water management Board without any delay. He also showcased the solution-based approach that MNM will adopt by playing out videos of discussions he had with experts. He followed it up with a new in Indian politics - making a presentation on key issues in important sectors and MNM`s proposed policy towards solving those issues. He also answered the questions raised by the audience.

CONTACT US
JOIN US