UP
Home > Events >
Nammavar Kamal Haasan's Press meet at Hyatt place.
இராமேஸ்வரம் / Rameshwaram

நம்மவர் கமல் ஹாசன் ஹயாத் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

Nammavar Kamal Haasan's Press meet at Hyatt place.

மீனவர்கள் சந்திப்பிற்கு பின், ராமேஸ்வரம் ஹியாத் ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மீனவ சமூக தலைவர்களை சந்தித்தார். திரு. கமல் ஹாசன் அவர்களின் அரசியல் பயணத்திற்கு அவர்கள் வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்தனர். மாலை நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ப்பவர்களை பற்றிய விபரங்களையும், கட்சி பெயர் மற்றும் கோடியை பொதுக்கூட்டத்தில் வெளியிடப்போவதாகவும் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

After meeting the fishermen from Rameshwaram, Kamal Haasan attended a press conference at The Hyatt, Rameshwaram. He greeted the journalists and gave them more details, including who was going to attend the meeting at Madurai and when he would unveil the name and flag of his party.