UP
Home > Events >
Makkal Needhi Maiam's mock Gram Panchayat
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யத்தின் மாதிரி கிராம சபை

Makkal Needhi Maiam's mock Gram Panchayat

25 ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தின் 73, 74 ஆவது திருத்தங்களின் மூலம், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கப்பட்டது. ஒரு கிராம சபை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதையும் , கிராம சபைகளில் மக்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தவும், அதே நாளில் மக்கள் நீதி மய்யம் ஒரு மாதிரி கிராம சபையை நடத்திக் காட்டியது.

On the 25th anniversary of the 73rd and 74th amendment to the Indian Constitution through which Panchayats and Municipalities ' were granted constitutional status, Makkal Needhi Maiam hosted a mock Gram Panchayat to show how the proceedings work in a Gram Panchayat and to encourage people's participation in the same.

CONTACT US
JOIN US