UP
Home > Events >
Maiam Whistle launch
சென்னை / Chennai

மய்யம் விசில் வெளியீடு

Maiam Whistle launch

மய்யம் விசில் செயலி என்பது, தமிழ்நாட்டுக் குடிமக்களைப் பீடித்திருக்கும் பிணிகள், குற்றங்கள், குறைகள் குறித்து, மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் தங்கள் குரலை உயர்த்தி, சமூக மாற்றத்தை நோக்கி உந்திச் செலுத்தும் ஒரு கருவி. ஒரு பிரச்சனையை, அதைப் பதிவு செய்யும் நம்மைக் குறித்த எவ்வித தகவல்களும் வெளியே யாருக்கும் தெரிந்து விடாமல், அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ள சக குடிமக்களும் அதற்கு தங்கள் ஆதரவைத் தெரியவைப்பதற்கான தளமான மய்யம் விசில் வெளியிடப்பட்டது.

Maiam Whistle is a community driven listening tool for MNM party members to raise and report issues that plague citizens of our state of Tamizh Nadu. Maiam Whistle addresses this very concern of raising an issue anonymously, following and mobilizing citizens support around the issue. Maiam Whistle was released exclusively for MNM party members