UP
Home > Events >
Makkaludanaana payanam ' A journey with the people. (16,17,18 May 2018)
கன்னியாகுமரி, நாகர்கோயில், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் / Kanyakumari, Nagercoil, Tirunelveli and Virudhunagar

மக்கள் நீதி மய்யத்தின் “மக்களுடனான பயணம்”

Makkaludanaana payanam ' A journey with the people. (16,17,18 May 2018)

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் துவங்கி, கன்னியாகுமரி, நாகர்கோயில், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டது.

இப்பயணம் அப்பகுதி மக்களைச் சந்தித்து, கலந்துரையாடி, அவர்களின் நிறை குறைகளை அறியும், ஒரு கல்வி கற்கும் முயற்சியாகும் என்று கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் தெரிவித்தார்.

மக்களின் அன்பில் மிதக்கும் பயணமாக இது அமைந்தது. இது வோட்டுக்களைச் சேகரிக்கும் பயணம் அல்ல, மக்களின் மனங்களைச் சேகரிக்கும் பயணம் ஆகும். மக்களுடனான உறவை பலப்படுத்தும் விதமாக இதுபோன்ற பயணங்கள் அடிக்கடி நடைபெறும்.

Makkal Needhi Maiam’s Southern district tour began at Gandhi Mandapam in Kanyakumari and toured the villages in Kanyakumari, Nagercoil, Tirunelveli and Virudhunagar districts.

The tour was essentially a learning experience says party President Mr Kamal Haasan. It was an effort taken to understand the lives of the people in those areas, to meet them in person, to interact with them, to feel and cherish their love. Makkal Needhi Maiam’s district tour is not an effort to gather votes, rather its an effort to gather people’s hearts. The bond that the party has with the people will be strengthened through frequent tours like this.

CONTACT US
JOIN US