UP
Home > Events >
Permanent solution for Cauvery - Voice of the TN farmers
சென்னை / Chennai

காவிரி - நிரந்தரத் தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்

Permanent solution for Cauvery - Voice of the TN farmers

தமிழகத்தின் ஒருமித்த குரலாக ஒலிக்க “காவிரி - நிரந்தரத் தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தலைவர் கமல் ஹாசன், உயர்நிலை குழு உறுபினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கங்கள், துறைசார் வல்லுனர்கள் கலந்துகொண்டனர். காவிரி விவகாரம் பற்றி பல கோணங்களில் கலந்தாலோசித்தபின் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Permanent solution for Cauvery – Voice of the TN farmers” an all party meeting was held to show an united front for the Cauvery issue. Party President Mr Kamal Haasan, core committee members, party members, leaders and representatives from many political parties, organisations of the farmers and experts on Cauvery participated in the meeting. The past, present and the future of the issue was discussed in detail, and resolutions were passed.

CONTACT US
JOIN US