UP
Home > Events >
Makkal Needhi Maiam supports the victims of Tuticorin open fire
தூத்துக்குடி / Tuticorin

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு.

Makkal Needhi Maiam supports the victims of Tuticorin open fire

கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் மற்றும் உயர்நிலை குழு உறுபினர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

‘நிவாரணங்கள் அளிப்பது மட்டும் உயிரிழந்தவர்களுக்கு சரியான இழப்பீடாகாது, அம்மக்களின் கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடுவதே அரசு அவர்களுக்கு செய்யும் உரிய இழப்பீடாக இருக்கும்’ என்று திரு கமல் ஹாசன் வலியுறுத்தினார்.

Party President Mr Kamal Haasan and core committee members visited the people injured in the Sterlite protest, offered their support to the injured and their condolences to the families of the people who lost their lives in the open fire.

Mr Kamal Haasan stated that the permanent shut down of the unit according to the request of the people, and not relief funds is the proper compensation that the Government can give the people.

CONTACT US
JOIN US