UP
Home > Events >
Swearing in ceremony of Karnataka Chief Minister
பெங்களூர் / Bangalore

கர்நாடகா முதலமைச்சரின் பதவியேற்பு விழா

Swearing in ceremony of Karnataka Chief Minister

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள், கர்நாடகா முதலமைச்சரின் அழைப்பை ஏற்று, அவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

“இது இரு மாநிலங்களின் உரையாடலுக்கான ஒரு நல்ல துவக்கமாகவும், பல கட்சி தலைவர்களுடன் கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு நல்ல தளமாகவும் அமைந்தது.” என்று அவர் கூறினார்.

MNM party President Mr Kamal Haasan accepted the invitation and participated in the Karnataka Chief Minister H.D.Kumaraswamy’s in his swearing in ceremony.

“It’s a good starting point for a dialogue between our States. It was also a platform for a healthy exchange of views with all other party leaders” he said.