UP
Home > Events >
MNM party President meets Karnataka CM regarding Cauvery
பெங்களூர் / Bangalore

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கர்நாடகா முதல்வரை காவிரிக்காக சந்தித்தார்.

MNM party President meets Karnataka CM regarding Cauvery

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் குறுவை சாகுபடிக்காக நீர் கோரி கர்நாடக முதலமைச்சர் திரு குமாரசுவாமியைச் சந்தித்தார்.

MNM party President Mr Kamal Haasan met the honourable Chief Minister of Karnataka Mr H.D.Kumaraswamy to remind him that it was time for Kuruvai plantation and that farmers of Thamizh Nadu require cauvery water for the same.