UP
Home > Events >
Farmer associations thank MNM party President
சென்னை / Chennai

விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்தனர்

Farmer associations thank MNM party President

பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்து காவிரி நீர் கோரி கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததற்கு அவர்களது நன்றி மற்றும் ஆதரவைத் தெரிவித்தனர்.

திரு அய்யாகண்ணு (தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர்)

திரு தெய்வசிகாமணி (இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர்)

திரு ஆர். வி. கிரி (இந்திய விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவர்)

திரு டி. கணேசன் (தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்) உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leaders and members of various agricultural organisations of Thamizh Nadu met Makkal Needhi Maiam party President at the party office. They extended their support for his dialogue with the Karnataka CM and thanked him for the same.

Mr Ayyakannu (President - Then Indhiaya Nadhigal Inaipu Sangam)

Mr Deivasigamani P.K (President of the Turmeric Farmers Association of India)

Mr R V Giri (President - Indiya vivasayigal Kootamaippu)

Mr T Ganesan (Thamizh Nadu Vivasaya Sangangalin Kootu Iyakkam) were present in the meeting.