UP
Home > Events >
Meeting with Election Commission officials
தில்லி / Delhi

தேர்தல் ஆணையச் சந்திப்பு

Meeting with Election Commission officials

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன், துணை தலைவர் திரு கு. ஞானசம்பந்தன், செயலாளர் திரு அருணாசலம் மற்றும் பொருளாளர் திரு சுகா ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளைச் சந்தித்து கட்சியை பதிவு செய்யும் நடைமுறைகளை நிறைவு செய்தனர்.

திரு கமல் ஹாசன் அவர்கள் ராகுல் காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்) மற்றும் திருமதி சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர்) அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan, Vice President Mr Ku. Gnanasambandhan, Secretary Mr Arunachalam and Treasurer Mr Suka met the officials of the Election Commission to complete the registration process of the party.

Mr Kamal Haasan paid a courtesy call to Mr Rahul Gandhi (President of the Indian National Congress) and Ms Sonia Gandhi (Former president of the Indian National Congress).