UP
Home > Events >
Nammavar visits the houses destroyed by high tide
சென்னை / Chennai

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை நம்மவர் பார்வையிட்டார்.

Nammavar visits the houses destroyed by high tide

சென்னை பட்டிணப்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை யாரும் இது வரை வந்து சந்திக்கவில்லை என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் மய்யம் விசில் செயலியில் புகார் வந்தது. இப்புகாரை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், உடனடியாக பாதிப்படைந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். இப்பிரச்சனை குறித்து சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

People were terribly affected by houses in Srinivasapuram, Pattinappakkam collapsing due to high tide. It was reported in Whistle App that the no Government official has contacted them or visited the area. The people requested suitable action to taken soon. Makkal Needhi Maiam party President visited the affected region and interacted with the local people to understand about their problem. He assured them that legal action will be taken immediately.