UP
Home > Events >
Singer Rakesh Unni meets Nammavar
சென்னை / Chennai

பாடகர் ராகேஷ் உன்னியைச் சந்தித்தார் நம்மவர்

Singer Rakesh Unni meets Nammavar

ஆலப்புழாவைச் சேர்ந்த திரு ராகேஷ் உன்னி அவர்கள், “உன்னை காணாது நான்” பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் பெரும் புகழடைந்தார். அவரின் பாடலை கேட்ட திரு கமல் ஹாசன் அவர்கள், அவரைச் சந்திக்க அழைப்பு விடுத்தார். அழைப்பினை ஏற்று ராகேஷ் அவர்கள் திரு கமல் ஹாசனை சந்தித்து, அப்பாடலை பாடினார். திரு கமல் ஹாசன், அவரைப் பாராட்டியதுடன் அவரின் அடுத்த படத்தில் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

Mr Rakesh, a load man hailing from Aalapuzha, who is a fervent fan of Mr Kamal Haasan, who gained fame through videos of his rendition of “Unnai kaanadhu naan ingu” on various Internet platforms. Mr Kamal Haasan, after seeing the video, invited Mr Rakesh to meet him. Me Rakesh met him on 2nd July and also performed the song before him. Moved by his performance, Mr Kamal Haasan promised him an opportunity to sing in his next film.