UP
Home > Events >
Nammavar meets the designers of Jaihind 15
சென்னை / Chennai

“ஜெய்ஹிந்த் 15” செயற்கைக்கோளின் வடிவமைப்பாளர்களை சந்தித்தார் நம்மவர்

Nammavar meets the designers of Jaihind 15

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் அமர்நாத், சுதீர், ஹரி கிருஷ்ணா, மற்றும் கிரி பிரசாத் ஆகியோர் உலகின் மிக இடை குறைந்த செயற்கை கோளான ஜெய்ஹிந்த் 15 ஐ வடிவமைத்தனர். அவர்களையும் அவர்களின் ஆசிரியர் திரு தினேஷ் அவர்களையும் திரு கமல் ஹாசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஜெய்ஹிந்த் 15 செயற்கைகோளைப் பற்றி, வானிலை ஆராய்ச்சியில் அதன் பயன்களைப் பற்றியும் மீனவர்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan met Chennai students Amarnath, Sudhir, Hari Krishna and Giri Prasad and their Guide Mr Dinesh, who designed JaiHind 15 – the world’s lightest Satellite.

Mr Kamal Haasan discussed the Satellite, its uses and its benefits for the fishermen in terms of timely weather forecasting.