UP
Home > Events >
New Members join the party
சென்னை / Chennai

புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்தனர்

New Members join the party

சென்னை மற்றும் வேலூரைச் சேர்ந்த 300ற்க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நம்மவரை சந்தித்து, கட்சிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து தங்களை கட்சி உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

சென்னை சமூக சேவை சங்கம் - மாபெரும் மாற்றுத் திறனாளிகள் ஒன்றிய கூட்டமைப்பை சேர்ந்த 30ற்க்கும்மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திருமதி. மாரியம்மாள் மற்றும் திருமதி. ஆனந்தி தலைமையில் கட்சியில் இணைந்தனர். அவர்கள் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்கு சமூக பணி செய்ய விருப்பம் தெரிவித்தனர்.

More than 300 people from Chennai and Vellore district met Nammavar Kamal Haasan at the party office today and enrolled themselves in the party.

More than 30 differently abled youngsters from Chennai Samooga Sevai Sangam – Maaberum Maatru Thiranaligal Ondriya Koottmaippu, enrolled themselves in the party under the leadership of Ms Maariammal and Ms Aanandhi. They expressed their desire to work with Makkal Needhi Maiam towards empowering the lives of the differently abled community.

CONTACT US
JOIN US