UP
Home > Events >
MNM President Kamal Haasan with Mr Jagadeesh
சென்னை / Chennai

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் சமூக ஆர்வலர் ஜெகதீஷை சந்தித்தார்.

MNM President Kamal Haasan with Mr Jagadeesh

சமூக ஆர்வலர் ஜெகதீஷ் அவர்கள் #AskKamalHaasan-ல் மாற்றுத் திரனாளிகளின் நலன் குறித்து ம.நீ.மய்யத்தின் திட்டங்கள் பற்றி கேட்டார்.

தலைவர் கமல் ஹாசனுடன் இதைப் பற்றி உரையாட அவர் அழைக்கப்பட்டார்.இன்று பல தலைப்புகளைப் பற்றி இருவரும் கலந்துரையாடினர். ஜெகதீஷ்அ வர்கள் தான் எழுதிய புத்தகத்தை நம்மவருக்குப் பரிசளித்து அவரை அன்பில் ஆழ்த்தினார்.

Social Activist Jagadeesh asked about MNM’s policies for the differently abled and para sports under #AskKamalHaasan. He was invited to discuss about the same with MNM President Kamal Haasan.

Their candid chat covered various topics including the above. Mr Jagadeesh presented his book to Me Haasan, who was moved by the simple yet meaningful gesture.

CONTACT US
JOIN US