UP
Home > Events >
School supplies distributed to the kids of Pattinapakkam
சென்னை / Chennai

குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி

School supplies distributed to the kids of Pattinapakkam

தென்சென்னை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, சமீபத்தில் பட்டினப்பாக்கத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்வில் உயர்நிலைக்குழு உறுப்பினர் திரு. மௌர்யா அவர்கள் கலந்துகொண்டு 25 குழந்தைகளுக்கு புத்தகப்பை குழந்தைகளுக்கு 100 புத்தகங்கள் வழங்கினார்.

Core Committee member represented Makkal Needhi Maiam and distributed school bags to 25 children and notebooks and stationery to more than 100 children residing in the Pattinapakkam area. The kids lost their school supplies when their houses collapsed due to sea erosion recently. Core committee member Mr A.G. Mourya was the Chief guest for the event.