UP
Home > Events >
Tree plantation drive in Vazhaima Nagar
சென்னை / Chennai

சென்னை வாழைமாநகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Tree plantation drive in Vazhaima Nagar

மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை வாழைமாநகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அரசு E சேவை மையம் பூங்காவில் நடைபெற்றது. திரு மாறன் மற்றும் வடசென்னையைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியை உயர்நிலைக் குழு உறுப்பினர் திரு மௌர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கினார். முப்பதிற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

A tree plantation drive was conducted in Chennai Vaazhaimanagar on behalf of Makkal Needhi Maiam.

The event was coordinated by Mr Maran and North Chennai party members. Core Committee member Mr A.G.Mourya was the Chief guest for the event. More than 30 samplings were planted at the Government E Sevai Center park.