UP
Home > Events >
Party Flag Hoisting
சென்னை / Chennai

கட்சி கொடி ஏற்றப்பட்டது

Party Flag Hoisting

மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடி இன்று தலைமை அலுவலகத்தில் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களால் ஏற்றப்பட்டது. இவ்விழாவில் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், கமல் ஹாசன் நற்பணி இயக்க மாவட்ட நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவின் போது கட்சியன் நிர்வாகக் குழுவாக

திரு கு ஞாநசமந்தன் – துணைத் தலைவர்

திரு ஆ அருணாச்சலம் – பொதுச் செயலாளர்

திரு சுகா – பொருளாளர்

ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டு, அதில் சிறந்த வகையில் கட்சிப் பணியாற்றியவர்கள் மாநில செயற்க்குழு உறுப்பினர்களாக செயல்பட துவங்கியுள்ளனர். கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடப்பட்டது.

Makkal Needhi Maiam’s party flag was hoisted by party President Mr Kamal Haasan today at a special event today at the party head office. Core Committee members, Kamal Haasan Narpani Iyakkam district Incharges and party members were in attendance.

Appointments of various Party functionary positions were announced. They are as follows:

Mr Ku Gnanasamandhan – Vice President

Mr A Arunachalam – General Secretary

Mr Suka – Treasurer

The Core Committee was dissolved and the most proactive members who were members of the erstwhile Core committee henceforth will function as the State Executive committee. The district in-charges of the party were also announced during this occasion.

CONTACT US
JOIN US