UP
Home > Events >
Flag Hoisting in Egmore
எழும்பூர் / Egmore

எழும்பூரில் கொடியேற்றம்

Flag Hoisting in Egmore

நேற்று மாலை எழும்பூர் சந்தோஷ் நகரில் மத்திய சென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக கொடியேற்றி குழந்தைகளுக்கு நல உதவிகள் செய்யப்பட்டது. இவ்விழாவில் செயற்குழு உறுப்பினர்கள் திரு. ஏ.ஜி.மௌர்யா, திருமதி. ஸ்ரீப்ரியா, திரு. சி. கே. குமரவேல்,மற்றும் தொகுதி பொறுப்பாளர் திரு. கோமகன், எழும்பூர் பகுதி நிர்வாகிகள் திரு. சக்திராஜவேல் திருமதி. எம்.எம்.டி.ஏ ராஜி, திரு. தமிம், திரு. வசந்த் சிங், திரு. ராகவன், திரு. சுரேஷ், வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள்,கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Makkal Needhi Maiam’s flag was hoisted in Santhosh Nagar, Egmore and school supplies like notebooks and lunch boxes were distributed to the children. Members of the State Executive Committee Ms. Sripriya, Mr. A.G.Mourya and Mr. C.K.Kumaravel were present along with Mr. Komagan - Office Bearer for Egmore. Egmore party functionaries Mr. Shakthirajavel, Ms. M.M.D.A Raji, Mr. Thameem, Mr. Vasanth Singh, Mr. Raghavan, Mr. Suresh, along with functionaries of Villivakkam and Anna Nagar, party members and public were also present in the event.